"கணவனுடன் வாழ விருப்பமில்லை" | மகள், மனைவியை கட்டையால் அடித்தே கொலை செய்த தந்தை
தெலுங்கானாவில், குடும்ப பிரச்னை காரணமாக மனைவி, மகளை கொலை செய்து விட்டு, தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.