"அதிமுக விட்டுச்சென்ற பேரழிவுகளில் போதைப் பொருளும் ஒன்று" - சட்டப்பேரவையில் முதல்வர் பரபரப்பு பேச்சு
மு.க.ஸ்டாலின், முதலமைச்சர்:
"அதிமுக விட்டுச்சென்ற பேரழிவுகளில் போதைப் பொருளும் ஒன்று"
"போதைப் பொருள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது"
"சில காவல் நிலைய எல்லைகளில் போதைப் பொருளே இல்லை என்ற நிலை"
"கஞ்சா பயிரிடுவது முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது"