"வெறுப்பு, பொறாமை வேண்டாம்" - வைரலாகும் நடிகர் அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்

Update: 2022-11-18 01:52 GMT

உங்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வோரை உடன் வைத்துக்கொள்ளுமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார். எதிர்மறை எண்ணங்களின்றி உயர்ந்த நோக்கத்துடன் பயணிப்போருடன் பழகுங்கள் என்ற அஜித்குமாரின் வாட்ஸ் அப் பதிவை அவரது பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ளார். வெறுப்பு, பொறாமையின்றி, ஒருவருக்கொருவர் சிறந்ததை வெளிப்படுத்துங்கள் என அஜித்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்