#BREAKING || சளி சிகிக்சைக்கு நாய்கடி ஊசியா? - அதிரடி நடவடிக்கை எடுத்த நிர்வாகம்

Update: 2023-06-29 09:28 GMT
  • சளி சிகிச்சைக்கு நாய்கடி ஊசி - செவிலியர் பணியிடை நீக்கம்
  • கடலூர் அரசு மருத்துவமனைக்கு சளி சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு நாய்கடி ஊசி போட்ட விவகாரம்
  • செவிலியர் கண்ணகியை பணியிடை நீக்கம் செய்து மருத்துவமனை இணை இயக்குனர் சாராசெரின் பால் உத்தரவு
  • மருத்துவர் பரிந்துரை சீட்டை வாங்கி படிக்காமலேயே இரண்டு ஊசிகள் போட்ட செவிலியர்
  • ஊசி போட்டதும் 12 வயது சிறுமி மயக்கமடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
Tags:    

மேலும் செய்திகள்