#Breaking || பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்..சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

Update: 2023-06-11 16:49 GMT
  • பரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் செர்பிய வீரர் ஜோகோவிச்
  • இறுதிப்போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூடை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி
  • 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச் புதிய சாதனை
  • ஆடவர் டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் ஜோகோவிச்
  • 3வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றுள்ளார் ஜோகோவிச்
Tags:    

மேலும் செய்திகள்