"பாகுபாடு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்"பாஞ்சாங்குளம் சம்பவம் - ஆளுநர் தமிழிசை வேதனை
நாட்டின் 75 ஆவது சுதந்திர ஆண்டை கொண்டாடும் இந்த தருணத்தில், பாகுபாடு என்பது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று, பாஞ்சாங்குளம் சம்பவத்தை குறிப்பிட்டு தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
"பாகுபாடு என்பது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்"
"இதுபோன்ற பாகுபாடு நிகழ்வு - ஆராய்வது அவசியம்"
"பாகுபாடு இல்லாத சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும்"