தேவர் தங்க கவசம் தனி நபருக்கு சொந்தம் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-24 12:06 GMT

தேவர் தங்க கவசம் தனி நபருக்கு சொந்தம் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

"நீதிமன்ற தீர்ப்புக்கு அதிமுக கட்டுப்படும்"

"தங்க கவசம் தனி நபருக்கு சொந்தம் கிடையாது"

"அதிமுக பொருளாளரிடம் ஒப்படைக்க வேண்டும்"

Tags:    

மேலும் செய்திகள்