'யாகு' சூறாவளி சுருண்டு போன நகரம்.. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள் - பரிதவிக்கும் மக்கள்...
- பெருவின் வடக்கு பகுதியில், 'யாகு' சூறாவளி எதிரொலியாக கனமழை பெய்ததால், கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- லிமா மாகாணத்தில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்ததையடுத்து, சிலோன் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோர வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
- இதனிடையே, யாகு சூறாவளியால் பாதிக்கப்பட்ட 400 மாவட்டங்களை பேரிடர் பகுதிகளாக அறிவித்து, நிவாரண பணிகளை தீவிரப்படுத்துமாறு அதிபர் டினா பொலுவார்டே உத்தரவிட்டுள்ளார்