BSNL இணைப்பகத்தை மொத்தமாக ஹைஜாக் செய்த சைபர் திருடர்கள்

Update: 2022-07-10 07:59 GMT

BSNL இணைப்பகத்தை மொத்தமாக ஹைஜாக் செய்த சைபர் திருடர்கள்

பிஎஸ்என்எல் இணைப்பகத்தை நவீன தொழில் நுட்பத்துடன் திருடி தனியார் தொலைத் தொடர்பு இணைப்பகம் நடத்தி வெளிநாடுகளுக்கு சேட்டிலைட் போன் மூலம் தொடர்பு கொண்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக தேனி காவல் நிலையம் அருகில் உள்ள வீட்டில் சோதனை செய்தபோது கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இருவர் பிடிபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்