முதலாளியிடம் கோடிக்கணக்கில் அபேஸ்... சுருட்டிய பணத்தில் தனி நிறுவனம் - 7 வருடத்திற்கு பின் சிக்கிய துரோகி
முதலாளியிடமே கைவரிசை காட்டிய நபர், சொத்துகளை நம்பி ஒப்படைத்து சென்ற தொழிலதிபர், ரூ. 12 கோடி சொத்துகளை மோசடி செய்த சம்பவம், ரூ. 4 கோடி மதிப்பிலான அடுக்குமாடி கட்டிடம் ஸ்வைப்,தனியாக நிறுவனமே தொடங்கிய பலே வேலையாள்