கண்முன்னே கருவறுக்கப்பட்ட பயிர்கள் - சோகத்தில் கடலூர் மக்கள்... கதறும் விவசாயிகள்

Update: 2023-07-26 06:02 GMT

வளையமாதேவி கிராமத்தில் 2வது சுரங்க விரிவாக்க பணியை தொடங்கியது என்எல்சி

ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்தை சமன்செய்யும் பணி விறுவிறுப்பு

விளைந்த நிலங்களில் சுரங்க விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் கால்வாய்

மறுபக்கம் விளைநிலங்களில் அறுவடை பணியில் ஈடுபட்டுள்ள வேளாண் தொழிலாளர்கள்

என்எல்சி பணியை தடுக்க முடியாமலும் நிலத்தை காக்க முடியாமலும் விவசாயிகள் திகைப்பு

Tags:    

மேலும் செய்திகள்