"நீதிமன்ற தீர்ப்பால் ஓபிஎஸ்-க்கு தான் இழப்பு" -அதிமுக எம்எல்ஏ ராஜன்செல்லப்பா பேச்சு | Rajanchellappa

Update: 2022-10-27 05:12 GMT

தேவர் தங்க கவசம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பால் ஓபிஎஸ்-க்கு தான் தோல்வி என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

"தேவர் சிலைக்கு தங்க கவசம் கொடுத்தார் ஜெயலலிதா"

"அதிமுக கொடுத்த தங்க கவசம் என்பதில் மகிழ்ச்சி"

"நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த ஒரு வருடம் தான் செல்லும்"

"அடுத்தாண்டு திண்டுக்கல் சீனிவாசன் வாங்குவார்"

"கடந்தாண்டு ஓபிஎஸ்-க்கு நாங்கள் பெற்று கொடுத்தோம்"

"நடப்பாண்டு ஓபிஎஸும் வாங்க முடியவில்லை"

"நீதிமன்றம் சென்று தடுக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்"

"வருவாய் அலுவலரிடம் நீதிமன்றம் வழங்கியுள்ளது"

"அதிமுக பெரும்பான்மையை ஈபிஎஸ் தலைமை நிரூபிக்கும்" 

Tags:    

மேலும் செய்திகள்