தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா

Update: 2022-09-20 02:46 GMT

தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருகிறது.

செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, 15 ஆம் தேதி முதல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது

அதன்படி, செப்டம்பர் 14 ஆம் தேதி நிலவரப்படி 419 ஆக பதிவாகி இருந்த தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு

செப்டம்பர் 19 ஆம் தேதி 498 ஆக பதிவாகி, ஐநூறை நெருங்கி உள்ளது.

சென்னையை பொறுத்தவரை செப்டம்பர் 2 ஆம் தேதி 75 ஆக இருந்த கொரோனா எண்ணிக்கை தினசரி உயர்ந்து 18 நாட்களில் 106 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்