கொரோனாவின் அடுத்த ஆட்டம் தொடங்க போகிறதா..? - WHO முன்னாள் விஞ்ஞானி வெளியிட்ட பகீர் தகவல்...

Update: 2023-03-01 02:59 GMT
  • தற்போது குழந்தைகளுக்கான தடுப்பூசி போடுவதை வேகப்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
  • தேசிய அறிவியல் தினத்தை ஒட்டி சென்னை தரமணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கலந்து கொண்டார்.
  • நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், 3 ஆண்டுகள் ஆனாலும் உலகளவில் கொரோனா தொற்று குறைந்து விட்டது என்று சொல்ல முடியாது என்றார்.
  • லகளவில் 27 வகையான வைரஸ்கள் இருப்பதால், எதிர்காலத்தில் புது வித பாதிப்பு ஏற்படும் என்றதுடன், அதை எதிர்கொள்ள தடுப்பூசி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்