குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு.. முகமது ரிஸ்வான் என்ற நபரிடம் விசாரணை.. NIA அதிகாரிகள் அதிரடி

Update: 2023-02-15 08:49 GMT
  • நவ.19ல் மங்களூருவில் ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட குக்கர் குண்டு வெடித்த வழக்கு
  • திருப்பூரைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் இல்லத்தில் சோதனை நடத்திய என்ஐஏ அதிகாரிகள்
  • சோதனை முடித்துக் கொண்டு முகமது ரிஸ்வானை பெங்களூரு அழைத்து சென்ற அதிகாரிகள்
  • பெங்களூரு என்ஐஏ அலுவலகத்தில் வைத்து முகமதுரிஸ்வானிடம் விசாரணை நடத்த முடிவு
  • நல்லூர் காவல் நிலையம் அருகே உள்ள மற்றொரு நபர் வீட்டில் 6 மணி நேரம் தொடரும் என்ஐஏ சோதனை
Tags:    

மேலும் செய்திகள்