"வணிக வரி சோதனை பழிவாங்கும் நோக்கில் நடத்தப்படுவதில்லை" - அமைச்சர் மூர்த்தி பரபரப்பு பேட்டி

Update: 2022-09-29 13:38 GMT

வணிக வரி சோதனைகள் பழிவாங்கும் நோக்கத்துடன் நடத்தப்படுவதில்லை, நடப்பு நிதியாண்டில் ஒன்றரை லட்சம் கோடிக்கு இலக்கு நிர்ணயித்து உள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்