நர்சிங் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை, தற்கொலையா? கொலையா? கோணத்தில் போலீசார் விசாரணை, இறப்பு செய்தியை கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கவில்லை, மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளது"/உயிரிழந்த மாணவரின் பெற்றோர் புகார்
மாணவர்கள் இருவருக்கும் இடையே தகராறு,மாணவனுக்கு ரூ.50,000 அபராதம் விதித்த கல்லூரி நிர்வாகம், அபராதம் கட்டச் சொல்லி கல்லூரி நிர்வாகம் வற்புறுத்தல், மன உளைச்சலில் இருந்து வந்த மாணவன்,சக மாணவர்கள் போலீசாரிடம் தகவல்