தமிழ்நாடு அரசின் முன்னுரிமை திட்டம் - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

Update: 2023-03-15 08:56 GMT
  • தமிழ்நாடு அரசின் முன்னுரிமை திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
  • திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
  • பல்வேறு துறைகளைச் சார்ந்த நடைமுறையில் உள்ள 68 திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு
  • 6 எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது
  • தமிழக பட்ஜெட் மற்றும் மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை குறித்தும் ஆலோசனை
Tags:    

மேலும் செய்திகள்