"இனி சாதிய எண்ணங்களைத் தூண்டினால்"... காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட முதலமைச்சர் ஸ்டாலின்

Update: 2023-03-06 02:37 GMT
  • இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே சாதிய எண்ணங்களைத் தூண்டும் நபர்கள் மீது சட்டரீதியாக உடனடி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
  • "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்களுடன், சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
  • அப்போது பேசிய முதலமைச்சர், சாதி மோதல்களை தூண்டும் வாட்ஸ்ஆப் குழுக்களையும் போலீசார் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்