#BREAKING || பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் கடிதம் | PM MODI | CM STALIN
"பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா திட்டத்தினை சிப்காட் நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் செயல்படுத்திட வேண்டும்"/பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்/ஜவுளி பூங்காவினை அமைத்திட விருதுநகர் மாவட்டத்தை தேர்வு செய்தமைக்கு நன்றி - முதலமைச்சர் ஸ்டாலின்/"தமிழ்நாட்டில் சிப்காட் நிறுவனம் பெரிய தொழில் பூங்காக்களை நிறுவி, தனது திறனை நிரூபித்துள்ளது"/"முதலீடு செய்யும் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் சிப்காட் நிறுவனத்தால் உருவாக்கப்படும் தொழிற் பூங்காக்களில் தொழில் தொடங்கிட விரும்பம்"///4/"ஜவுளி பூங்கா - சிப்காட் மூலம் செயல்படுத்துக"