புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கலை கண்டித்து 3-வது நாளாக ஊழியர்கள் வேலைநிறுத்தம்
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆலோசனை
துணைநிலை ஆளுநர் தமிழிசையுடன் ஆலோசனை நடத்துகிறார் புதுச்சேரி முதல்வர்
தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, மின்துறை செயலாளர் அருண் ஆகியோர் பங்கேற்பு