"ஒன்றிய அரசு துணை நிற்காவிட்டாலும்..No:1 முதலமைச்சர் என்ற பெயரை.."-மணமேடையில் முதல்வர் ஸ்டாலின் உரை
திமுக விவசாய அணி துணைச் செயலாளர் நல்லசேதுபதி இல்ல திருமண விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்த பின் மேடையில் பேசினார்