டெல்லியில் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Update: 2022-08-17 05:16 GMT

டெல்லியில் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்


குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை சற்று நேரத்தில் சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

குடியரசு துணை தலைவரை சந்திக்க தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு காவல்துறை சார்பில் மரியாதை.

காலை 10.30 மணிக்கு குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார்.

11.30 மணியளவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்