சாலையோர கடையில் டீ குடித்த முதல்வர் - வைரலாகும் புகைப்படம்

Update: 2023-04-14 11:45 GMT
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையோரம் காரை நிறுத்தி டீ குடித்தார்.
  • உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் முதலமைச்சர் ஸ்டாலின், தினமும் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்வது வழக்கம்.
  • இந்நிலையில், இன்று காலை நடைப்பயிற்சி சென்று விட்டு காரில் வீடு திரும்பினார்.
  • அப்போது, சாலையோரம் காரை நிறுத்தி டீ குடித்தார். அவருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
  • இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது   
Tags:    

மேலும் செய்திகள்