செஸ் ஒலிம்பியாட் 2022 | ஆட்டோவில் துள்ளி குதித்து விளையாடிய குட்டி தேவதை ராண்டா சேடர்

Update: 2022-08-03 02:25 GMT

மாமல்லபுரத்தில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள 8 வயது செஸ் வீராங்கனை ராண்டா சேடர், அங்கிருந்த ஆட்டோவில் துள்ளி குதித்து, விளையாடினார்.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களில், குறைந்த வயதில் பங்கேற்ற வீரர் என்ற சாதனையை பாலஸ்தீனம் நாட்டை சேர்ந்த 8 வயது சிறுமி ராண்டா சேடர் படைத்துள்ளார்.

இந்நிலையில், அவர் போட்டி நடைபெறும் அரங்கில் அலங்கரித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் ஏறி, மகிழ்ச்சியாக துள்ளி குதித்து விளையாடினார். 

Tags:    

மேலும் செய்திகள்