BREAKING || சென்னையில் பள்ளிகளுக்கு.. கலெக்டர் போட்ட உத்தரவு

BREAKING || சென்னையில் பள்ளிகளுக்கு.. கலெக்டர் போட்ட உத்தரவு

Update: 2023-08-14 01:21 GMT
  • "சென்னையில் இன்று பள்ளிகள் இயங்கும்"
  • "சென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்" - சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
  • சென்னையில் இரவு விடிய, விடிய மழை பெய்த நிலையில் ஆட்சியர் அறிவிப்பு
  • சென்னையில் நேற்று அதிகபட்சமாக ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லுரி பகுதியில் 10.3 செ.மீ மழைப்பதிவு
  • இன்று காலை 8.30 மணி வரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்
Tags:    

மேலும் செய்திகள்