"சொத்து வரி உயர்வு" - உயர்நீதிமன்றம் அதிரடி

Update: 2022-12-27 07:12 GMT

சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையும், மாநகராட்சிகளின் தீர்மானங்களும் செல்லும்...

சொத்து வரி உயர்வை எதிர்த்த நூறுக்கும் மேற்பட்ட வழக்குகளை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...

சொத்து வரியை உயர்த்தி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மனுதாரர்களுக்கு 2023 ஏப்ரல் முதல் சொத்து வரி உயர்வை அமல்படுத்த உத்தரவு...

சொத்து வரி தொடர்பான விளக்கங்களை மக்கள் பெற ஏதுவாக மாநகராட்சிகள், தங்கள் இணையதளங்களை மேம்படுத்தவும் உத்தரவு...

Tags:    

மேலும் செய்திகள்