மனைவியை பிரிந்த பின் 11 வயது மகளை சீரழித்த கணவன்... சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
- மதுபோதையில் தனது 11 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு, ஆயுள் தண்டனை வழங்கி சென்னை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- மனைவியை பிரிந்து தனது இரு மகள்களுடன் வசித்து வந்த ஏசி மெக்கானிக், மதுபோதையில் 11 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
- 2019ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில், மகளையே பாலியல் வன்கொடுமைச் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
- மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.