பிரிட்ஜ் வெடித்து 3 பேர் பலி...6 வயது சிறுமிக்கு நுரையீரல் பாதிப்பா? - சென்னையை உலுக்கிய சம்பவம்
பிரிட்ஜ் வெடித்து 3 பேர் பலி...6 வயது சிறுமிக்கு நுரையீரல் பாதிப்பா? - சென்னையை உலுக்கிய சம்பவம்
சென்னை ஊரப்பாக்கத்தில் பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம்
மயக்கமடைந்த தாய், மகளுக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை
6 வயது சிறுமிக்கு மூச்சுத் திணறலால் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதா என பரிசோதிக்க முடிவு
சிறுமியை மேல்சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்ப ஆலோசனை
தாயின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல்