ஷேர் ஆட்டோக்களுக்கு செக் மேட்..! போக்குவரத்துதுறை அதிகாரிகள் அதிரடி

Update: 2023-07-07 01:59 GMT

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் திடீர் வாகன சோதனை மேற்கொண்டனர். போக்குவரத்து துறை விதிமுறைகளை மீறி அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற ஆட்டோக்களுக்கு அப்போது அபராதம் விதிக்கப்பட்டது. அதிக ஒலி எழுப்பும் ஹாரன் இணைப்பை துண்டித்து அதிகாரிகள் அதிக வெளிச்சம் தரும் எல்இடி விளக்குகளை ஆட்டோ ஓட்டுநர்களை வைத்தே உடைக்க வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்