#Breaking : அமைச்சர் செந்தில் பாலாஜி மாற்றம் - வெளியான முக்கிய அறிவிப்பு

Update: 2023-06-24 12:31 GMT

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி தனி அறைக்கு மாற்றம்/இதய சிகிச்சைக்காக 7வது தளத்தில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி

4 வது தளத்தில் உள்ள அறை எண் 435-க்கு மாற்றம் /தனி அறையில் மாற்றம் செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பு/அவசர சிகிச்சை பிரிவில் இருந்து செந்தில் பாலாஜி தனி அறைக்கு மாற்றம் ////3/செந்தில் பாலாஜி தனி அறைக்கு மாற்றம்

Tags:    

மேலும் செய்திகள்