"மத்திய அரசு உதவ வேண்டும்" - முதல்வர் ஸ்டாலின் கடிதம் | CM Stalin

Update: 2023-07-12 13:53 GMT

 முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், Card-2 உணவுப் பொருள் பணவீக்கத்தில் காணப்படும் கவலைக்குரிய நிலை குறித்து மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டுவர விழைவதாக குறிப்பிட்டுள்ளார். Card-2 உணவு பொருட்களின் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்பை குறைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். Card-4 அரிசி, கோதுமை, துவரம்பருப்பு, தக்காளி உள்ளிட்டவற்றின் விலை உயர்வால் ஏழை, நடுத்தர குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், Card-5 மத்திய அரசின் கையிருப்பில் உள்ள உணவுபொருட்களை விடுவிப்பது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் எனவும் முதல்வர் ஸ்டாலின் யோசனை வழங்கியுள்ளார். Card-6 மேலும், மாதம் ஒன்றுக்கு தலா 10,000 மெட்ரிக் டன் கோதுமை, துவரம் பருப்பு ஆகியவற்றை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்