#BREAKING || நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு - உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

Update: 2022-12-19 08:08 GMT

நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

உப்பெனா என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்ய விஜய் சேதுபதிக்கு தடை விதிக்கக் கோரி டல்ஹவுசி பிரபு என்ற உதவி இயக்குனர் வழக்கு.

உலக மகன் என்ற தனது கதையை திருடி உப்பெனா உருவாக்கப்பட்டதாக மனுவில் தகவல்.

உப்பெனா படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கவில்லை - நடிகர் விஜய் சேதுபதி தரப்பு விளக்கம்.

விஜய் சேதுபதியின் விளக்கத்தை ஏற்று வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

Tags:    

மேலும் செய்திகள்