கோவையில் வெடித்து சிதறிய கார் - துடிதுடித்து கருகி இறந்த நபர் - டிஜிபி பரபரப்பு பேட்டி

Update: 2022-10-23 07:49 GMT

கோவையில் கார் சிலிண்டர் வெடித்த இடத்தில் ஆய்வு செய்த பின் டிஜிபி சைலேந்திர பாபு செய்தியாளர் சந்திப்பு

கோவையில் கார் சிலிண்டர் வெடித்த இடத்தின் காட்சிகள் வெளியீடு,அதிகாலை 4 மணியளவில் கார் வெடித்த நிலையில் ஒருவர் உயிரிழப்பு, கார் வெடித்த இடத்தில் இருந்து ஆணிகள், கோலி குண்டுகள், பால்ரஸ் குண்டுகள் கண்டெடுப்பு, சம்பவ இடத்தில் தடயவியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர், மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு

Tags:    

மேலும் செய்திகள்