#ThanthiTVLIVE || "டாஸ்மாக் கடைகளை முன்கூட்டியே மூட முடியுமா?"

Update: 2023-01-20 11:23 GMT

Full View

"டாஸ்மாக் மதுபானக் கடைகளை அரை மணி நேரம் முன்கூட்டியே மூட முடியுமா?", தமிழக அரசு விளக்கமளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு, மதுக்கடைகள், பார்கள் திறக்கும் மற்றும் மூடும் நேரம் என்பது முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவு - டாஸ்மாக் நிர்வாகம்/பார்கள் செயல்படும் நேரத்தை 10 மணிக்கு மேல் நீட்டிப்பது அரசின் பரிசீலனையில் உள்ளது - டாஸ்மாக் நிர்வாகம், டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் இரவு 10 மணிக்கு மூடப்படுவதால், சாலைகளில் மது அருந்துபவர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கு




Tags:    

மேலும் செய்திகள்