#Breaking|| விழுப்புரம் வங்கியில் தொடை நடுங்க ரூ.44 லட்சத்தை கொள்ளையடித்த கேஷியர்.. அதிர்ச்சி காட்சிகள்

Update: 2023-04-27 02:27 GMT

விழுப்புரத்தில், வங்கியிலிருந்து 44 லட்ச ரூபாய் பணத்துடன் மாயமான காசாளர் - ஆன்லைன் சூதாட்டம் காரணம் என அதிர்ச்சி தகவல்

ஆன்லைன் சூதால் ஏற்பட்ட கடனுக்காக, வங்கி பணத்தை எடுத்து கொடுத்து விடலாம் என திட்டம்

ஆன்லைன் சூதால் ஏற்பட்ட கடனுக்காக, வங்கி பணத்தை எடுத்து கொடுத்து விடலாம் என திட்டம்

காசாளர் முகேஷ் வங்கியில் கட்டு கட்டாக பணத்தை எடுத்து பையில் வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சிந்தாமணி கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கியில் பணி புரியும் முகேஷ், நேற்று முன் தினம் ரூ.44 லட்சம் பணத்துடன் மாயமானார்

நேற்று இரவு தனிப்படை போலீசாரால் காசாளர் கைது - அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகள்

Tags:    

மேலும் செய்திகள்