#BREAKING || உலகை உலுக்கிய ரயில் விபத்து... "இனி இதையெல்லாம் பயன்படுத்த கூடாது.." - லோகோ பைலட்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு
"ரயில் ஓட்டுநர்கள், பணியின்போது செல்போன்களை ஆன் செய்யக் கூடாது"
கையில் ஸ்மார்ட் வாட்ச் கட்டுவதற்கும் இந்தியன் ரயில்வே தடை உத்தரவு
சமீபத்தில் 110 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்கிய ஓட்டுநர் ஒருவர் ஸ்மார்ட் வாட்சை அடிக்கடி பார்த்தது கண்டறியப்பட்டது
லோகோ பைலட்டுகள் மொபைல் போன் பயன் படுத்துவதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது
சுவிட்ச் ஆப் செய்த போனை அருகில் வைப்பதற்கும் தடை விதித்து இந்தியன் ரயில்வே உத்தரவு
மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதா என தொடர்ந்து சோதனை நடைபெறுகிறது