#BREAKING || தேசியவாத காங்கிரஸ் கட்சி பொறுப்பிலிருந்து விலகினார் சரத் பவார்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் அறிவிப்பு. அடுத்த ஆண்டு மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சரத்பவார் திடீர் விலகல். அடுத்த தலைவராக சரத் பவாரின் மகள் சுப்ரியா அல்லது அவரது மருமகன் தேர்வாக வாய்ப்பு என தகவல். சரத்பவாரின் திடீர் அறிவிப்பால் மகாராஷ்டிரா மாநில அரசியலில் பரபரப்பு.