#Breaking|| “மனைவிக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற ஒப்புக்கொண்ட செந்தில்பாலாஜி“ - அமைச்சர் மா.சு. தகவல்
"அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 2 அல்லது 3 நாட்களில் அறுவை சிகிச்சை செய்யப்படும்"
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
"நீதிமன்ற உத்தரவின்படி அமைச்சர் செந்தில்பாலாஜி காவேரி மருத்துவமனையில் அனுமதி"