#BREAKING || செந்தில் பாலாஜி விவகாரம் - தமிழக அரசு அதிரடி முடிவு? | SENTHIL BALAJI | CM STALIN

Update: 2023-06-16 12:53 GMT

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்து நிர்வாக ரீதியாக உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசு முடிவு என தகவல், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக ஏற்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்த நிலையில், தமிழக அரசு திட்டம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அமைச்சராக தொடர்வார் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாகவும் தகவல்/

Tags:    

மேலும் செய்திகள்