#BREAKING | “ரூ.100 கோடி இழப்பீடு வேண்டும்“ - அண்ணாமலைக்கு டி.ஆர்.பாலு நோட்டீஸ்

Update: 2023-04-20 15:16 GMT

ரூ. 100 கோடி இழப்பீடு கேட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வக்கீல் நோட்டீஸ்

அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்டதற்காக, அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்- டி.ஆர்.பாலு

48 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும்- டி.ஆர்.பாலு

Tags:    

மேலும் செய்திகள்