சிறை தண்டனை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு
வரும் 21ஆம் தேதி ராகுல்காந்தி மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல்
பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறு பேசிய விவகாரம்
ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம்