#BREAKING || மக்களே ரெடியா..? 30ம் தேதி வரை குளு குளுவாக போகும் தமிழகம் -சென்னை வானிலை வெளியிட்ட தகவல்
"தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் 30ஆம் தேதி வரை கனமழை பெய்யும்"
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்/"ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகரில் கனமழை பெய்யும்"
தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
"ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்யும்"