#BREAKING || உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

Update: 2023-07-13 10:52 GMT

பள்ளிக்கல்வித்துறை முன்னாள் செயலர் ஆஜராக ஆணை/கோப்புக்காட்சி/முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு/நீதிமன்றத்தின் உத்தரவு ஏன் நிறைவேற்றப்படவில்லை என எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை - நீதிபதி/அதிகாரிகள் இந்த வழக்கிற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது - உயர் நீதிமன்ற மதுரை கிளை/கடந்த 2017ல் நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கான தேர்வில் தவறான வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததாக வழக்கு/2017ல் பொறுப்பில் இருந்த பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா ஐஏஎஸ் நாளை நேரில் ஆஜராக உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்