#BREAKING | ஒடிசா ரயில் விபத்து.. "காரணமானவர்களை கண்டுபிடித்துள்ளோம்" -அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
ரயில் விபத்துக்கு எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் மாற்றமே மூல காரணம்- ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
"விபத்திற்கான காரணம் மட்டுமின்றி, காரணமானவர்களையும் கண்டறிந்துள்ளோம்"
"விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பார்"
தற்போது மீட்பு பணிகளில் கவனம் செலுத்துகிறோம்
- ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்