#BREAKING || மக்கள் நல்வாழ்வுத்துறை செயலருக்கு நோட்டீஸ் - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வருபவர்களுக்கு சிகிச்சைக்கு பின் மாத்திரை மருந்துகளுக்கு உரிய மருத்துவ சீட்டு வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு
"மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ,சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட மருத்துவ அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும்"
மருத்துவர்களின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் கேட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு