#BREAKING || ரூ.50 கோடி இழப்பீடு கேட்டு, அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ்
ரூ.50 கோடி இழப்பீடு கேட்டு, உதயநிதி சார்பில் திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் நோட்டீஸ் அனுப்பினார்
உதயநிதி ஸ்டாலின் மீது அவதூறான, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளீர்கள்- நோட்டீஸ்