#BREAKING || அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு ரத்து/வழக்கை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு
2016 அரவக்குறிச்சி தேர்தல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்
அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவு