#BREAKING || முதல்வர் ஸ்டாலினுக்கு, மம்தா பானர்ஜி ஆதரவு

Update: 2023-04-19 14:17 GMT

ஜனநாயகத்துக்கு எதிரான ஆளுநர்களின் செயல்பாடு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைக்கு மம்தா பானர்ஜி ஆதரவு

முதலமைச்சர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவை தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

ஆளுநர்களுக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர் கூட்டத்தை கூட்டுமாறும் மம்தா யோசனை

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயனை தொடர்ந்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ஆதரவு

பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் கோரியிருந்தார்

Tags:    

மேலும் செய்திகள்