#BREAKING || "குண்டர் தடுப்பு சட்டம் ஐ.ஜி.க்கு அதிகாரம் வழங்க முடியாது" மதுரை ஐகோர்ட் அதிரடி
குண்டர் தடுப்பு சட்டம் போடும் அதிகாரத்தை காவல் துறை தலைவர்களுக்கு வழங்க முடியாது"
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு தரப்பில் அறிக்கை தாக்கல்
குண்டர் தடுப்பு சட்டத்தை மாவட்ட ஆட்சியர் பிறப்பிப்பதே சரியாக இருக்கும் - தமிழ்நாடு அரசு
ஆட்சியர் பிறப்பித்தால் தான் காவல்துறை தன்னிச்சையாக தவறாக குண்டர் சட்டத்தை பயன்படுத்துவதை தடுக்க முடியும் - தமிழ்நாடு அரசு
சட்ட திருத்தங்கள் ஏதும் செய்ய தேவையில்லை - தமிழ்நாடு அரசு